முள்ளங்கி சட்னி

முள்ளங்கி சட்னி

தேவையானவை 

முள்ளங்கி -1
பெரியவெங்காயம் -1
காய்ந்தமிளகாய் -1
தனியா -1/2ஸ்பூன்
சீரகம்,மிளகு -1/4ஸ்பூன்
இஞ்சி -சிறிது
பூண்டு -4பல்
தேங்காய்துறுவல்-1/4கப்
புளி -சிறிதளவு
எண்ணெய் -2ஸ்பூன்
உப்பு -தேவையன அளவு


செய்முறை 

முள்ளங்கியை தோல்நீக்கி பொடியாக நறுக்கவும்.
பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கிவைக்கவும்.
வாணலியில் 1ஸ்பூன் எண்ணய்விட்டு முள்ளங்கியைபோட்டு பச்சைவாசனைபோக நன்கு வதக்கி தனியாக எடுத்துவைக்கவும்.
அதே வாணலியில் மீதி எண்ணய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கி தனியா,மிளகாய்,சீரகம்,மிளகு,இஞ்சி,பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதக்கிய முள்ளங்கி, புளி,தேங்காய்துறுவல் சேர்த்து வதக்கி ஆறவைத்து உப்புசேர்த்து அரைக்கவும்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

சட்னி 400035162200363577

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot in weekRecentComments

Hot in week

Recent

Comments

item