சுவையான கொத்தமல்லி சாதம் செய்வது எப்படி?



கொத்தமல்லி சாதம்


அரைக்க   தேவையான  பொருட்கள் 


   கொத்தமல்லி தழை  - 1கட்டு
   பச்சை மிளகாய் - 2
   வெங்காயம்  -2

   தாளிக்க தேவையான  பொருட்கள்  

            கடுகு  - 1 ஸ்பூன்
             உளுத்தம் பருப்பு - 1ஸ்பூன்
             கறிவேப்பிலை - 5 இதழ்கள்
             வரமிளகாய் - ஒன்று


  அரைத்த விழுதுடன் சேர்க்க 

             உப்பு  - தேவையான  அளவு
             மஞ்சள் பொடி -1/2 ஸ்பூன்
             பெருங்காயம் - 1ஸ்பூன்
             வடித்த  சாதம் - 11/2 கப்




 செய்முறை 


       கொத்தமல்லி , வெங்காயம் , மிளகாய்  இவை  அனைத்தையும்  மிக்ஸ்யில்  அரைத்து  கொள்ளவும் .கடாயில்  எண்ணெய்  விட்டு  கடுகு  உளுத்தம் பருப்பு ,கறிவேப்பிலை , வரமிளகாய்  தாளித்து  கொள்ளவும் ,பிறகு  அரைத்த  விழுதை போட்டு  உப்பு, பெருங்காயம் ,மஞ்சள் பொடி   சேர்த்து  15 நிமிடங்கள்  கொதிக்க  வைத்து  இறக்கி   முந்திரி தாளித்து  வடித்த சாதத்துடன்  கலக்கவும் .

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

பச்சைமல்லி சாதம்

பச்சைமல்லி சாதம் தேவையானவை:  பச்சரிசி  ஒரு கப், நெய்  ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு  தேவையான அளவு. வறுத்து அரைக்க:  மல்லித்தழை  ஒரு சிறிய கட்டு, உளுத்தம்பருப்பு ஒரு டே...

வெள்ளரி சாதம்

வெள்ளரி சாதம் தேவையானவை:  பச்சரிசி  ஒரு கப், வெள்ளரித் துருவல்  அரை கப், பச்சை மிளகாய்  4, இஞ்சி  ஒரு துண்டு, எலுமிச்சம்பழச் சாறு  ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் ஒரு சி...

இஞ்சி தேங்காய் சாதம்

இஞ்சி தேங்காய் சாதம் காலையில் வேலைக்கு செல்லும் போதும் சரி, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் போதும் சரி, வெரைட்டி ரைஸ் தான் செய்வதற்கு எளிமையாக இருக்கும். அத்தகைய கலவை சாதத்தில் பல வெரைட்டிகள் உள்ளன...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot in weekRecentComments

Hot in week

Recent

Comments

item