தேங்காய் பால் சாதம்

தேங்காய் பால் சாதம்  தேவையான பொருட்கள்   பாஸ்மதி அரிசி – 1/4 படி   பெரிய வெங்காயம்- 3 வெள்ளை பூண்டு- 20 பல்   பச்சை மமிளகாய் –...


தேங்காய் பால் சாதம் 

தேவையான பொருட்கள் 

பாஸ்மதி அரிசி – 1/4 படி 
பெரிய வெங்காயம்-3
வெள்ளை பூண்டு-20 பல் 
பச்சை மமிளகாய் – 7
புதினா – 1 கட்டு 
கொத்தமல்லி சிறிதளவு 
நெய் தேவைகேற்ப 
தேங்காய் எண்ணெய் தேவைகேற்ப 
உப்பு தேவைகேற்ப 
தேங்காய் பால்  - 1 3/4 பங்கு 

தாளிக்க தேவையான பொருட்கள் 
 
பட்டைலவங்கம்கிராம்புஏலக்காய்அன்னாசி பூகல் பாசி 
 
செய்முறை 
 
ஒரு குக்கரில் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் தேவையான அளவு ஊற்றி,   தாளிப்பு பொருட்களை போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், புதினா மற்றும் கொத்த மல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
 
10 நிமிடம் ஊற வைத்த  அரிசியை நீர் வடித்த பின், அதனுடன் சேர்த்து வதக்கவும்.. பின் மேலே குறிப்பிட்ட அளவு தேங்காய் பாலை ஊற்றி கிளறவும்.
 
குக்கரை மூடி 2 விசில் வரும் வரை காத்திருக்கவும். சூடான சுவையான தேங்காய் பால் சாதம்  ரெடி.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

பால் 3027947160368373764

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item