வெண்டைக்காய் தோசை


தேவையானவை:

 பச்சரிசி - 2 கப்,
 உளுத்தம்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், 
வெண்டைக்காய் காம்புப் பகுதி (சுத்தம் செய்தது) - அரை கப், பெருங்காயத்தூள் - சிறிதளவு, 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:

 அரிசி, உளுத்தம்பருப்பு இரண்டையும் ஊற வைக்கவும்.
 வெண்டைக்காய் காம்பை பொடியாக நறுக்கி, அரிசியுடன் சேர்த்து உப்பு போட்டு நைஸாக அரைக்கவும். 

இந்த மாவு 5 மணி நேரம் புளிக்க வேண்டும். மாவை கரண்டியில் எடுத்தால் ஜவ்வு போன்று கொழகொழப்பாக இருக்கும். ஆனால் தோசைக்கல்லில் மாவை ஊற்றி கரண்டியால் தேய்த்தால், அழகான தோசை வார்க்கவரும். வேண்டாம் என்று தூக்கி எறியும் காம்பில் செய்யும் வித்தியாசமான தோசை இது.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

வெண்டைக்காய் 695394450670662777

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item