வெங்காய பஜ்ஜி


வெங்காய பஜ்ஜி:

தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் - 3கடலைமாவு – 1 கப்அரிசிமாவு – 1 மேசைக்கரண்டிசோடா உப்பு – அரை சிட்டிகைமிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டிசீரகம் – 1 /2 தேக்கரண்டிஉப்பு – சுவைக்கேற்பஎண்ணெய் – தேவையான அளவு


செய்முறை

வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லிய வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
கொடுத்துள்ள பொருட்களில் கடலைமாவு முதல் உப்பு வரையுள்ள பொருட்களை, சிறிது தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
வெங்காய வில்லைகளை மாவில் நன்கு அமிழ்த்து எடுத்து, சூடான எண்ணெயில் இருபுறமும் பொரித்தெடுக்கவும்.
சுவையான வெங்காய பஜ்ஜி தயார்.

பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot in weekRecentComments

Hot in week

Recent

Comments

item