பொடி இட்லி

பொடி இட்லி
பொடி இட்லி


தேவையானவை: 

இட்லி மாவு - 2 கப், 
இட்லி மிளகாய்ப் பொடி - 2 டேபிள்ஸ்பூன், 
கறிவேப்பிலை - சிறிது, 
எலுமிச்சம்பழச் சாறு (விருப்பப்பட்டால்) - ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க: 

கடுகு - அரை டீஸ்பூன், 
சீரகம் - அரை டீஸ்பூன், 
பொடியாக நறுக்கிய பூண்டு - 2 டீஸ்பூன், 
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: 

இட்லி மாவை மினி இட்லி தட்டில் ஊற்றி, சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். 

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, பூண்டு போட்டு தாளித்து, அதில் இட்லி மிளகாய்ப் பொடியையும் சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள். பிறகு, இந்தக் கலவையில் இட்லிகளைப் போட்டு, கறிவேப்பிலை, எலுமிச்சம்பழச் சாறு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

இட்லி 5508619218936115232

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

item