வெஜிட்டபிள் இட்லி

வெஜிட்டபிள் இட்லி


தேவையானவை:

 இட்லி மாவு - 2 கப்,
பொடியாக நறுக்கிய காய்கறிகள் - அரை கப்,
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை - சிறிதளவு,
உப்பு - ஒரு சிட்டிகை.


தாளிக்க: 

கடுகு - அரை டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - ஒரு துண்டு,
பச்சை மிளகாய் - 2,
கறிவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயம் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: 

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்குங்கள்.

பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள்.

இந்தக் கலவையை அப்படியே சூடாக இட்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள். சுவையான வெஜிடபிள் இட்லி தயார்.
பயனுள்ள மருத்துவத்தகவல்களை பெற
எங்கள் முகநூல் பக்கத்துக்கு விருப்பம் தெரிவியுங்கள்
Like me

Related

இட்லி 6084496458628929111

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Hot in weekRecentComments

Hot in week

Recent

Comments

item