எள் துவையல்
https://tamilcatering.blogspot.com/2014/04/Sesame-Chutney.html
எள் துவையல் |
எள் துவையல்
தேவையானவை:
கறுப்பு எள் - அரை கப்,
பூண்டு - 2 பல்,
காய்ந்த மிளகாய் - 5,
தேங்காய் துருவல் - 3 டேபிள்ஸ்பூன்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
புளி - கோலி அளவு,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும்.
உப்பு தவிர மற்ற பொருட்களையும் வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
எள், இரும்புச்சத்து மிக்கது.
Wow
ReplyDelete